tamilnadu

வெள்ளை ஈ கட்டுப்பாடு இன்று கருத்தரங்கு

உடுமலை, பிப். 3- உடுமலை வட்டாரம், தும்பலப்பட்டி கூட் டுறவு சொசைட்டியில் பிப்.4 (செவ்வாய்கிழமை) தென்னையைப் பாதிக்கும் வெள்ளை ஈ கட்டுப் பாடு குறித்த கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. தென்னை சாகுபடி விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை வேளாண் மைத்துறை அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.