திருப்பூர், ஜூலை 4 – திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உட் பட்ட ஜவஹர் நகர் பகுதி யில் நலம் ஹோமியோ மருத்துவமனை மற்றும் ஜவ ஹர் நகர் குடியிருப்போர் சங்கம் இணைந்து பொது மக்களுக்கு ஹோமியோ பதி நோய்த் தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப்பட் டது. காவல் ஆய்வாளர் சங் கீதா இம்முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்த மருந்துகளை சங்கத் தலை வர் சீனிவாசன், துணைத் தலைவர் வேலாயுதம், செய லாளர் மருத்துவர் ஆர். திரு வேங்கடம் உள்ளிட்டோர் வழங்கினர். முதல் மண்ட லத்தில் பணியாற்றும் துப்பு ரவுப் பணியாளர்கள் 50 பேர் உட்பட ஜவஹர் நகர் பகுதி யில் 300க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்தனர்.