tamilnadu

img

அரசு பள்ளி ஆண்டு விழா

அவிநாசி, பிப். 23- அவிநாசி அருகே அரசு பள்ளி ஆண்டு விழா சிறப் பாகக் கொண்டாடப்பட்டது. அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட் பட்ட பெரியாயிபாளையத் தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படு கிறது.  435 மாணவர்கள் பயி லும் இப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி கள் போன்றவை இடம் பெற் றன. இவ்விழாவில் பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் சே. அண்ணாதுரை, கிராமக்கல் விக்குழு மா.செல்வம், பெற் றோர் ஆசிரியர் கழக தலை வர் அ.சேதுமாதவன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி கல்பனா, ஆ.குப்புசாமி, அவி நாசி வட்டாரக்கல்வி அலுவ லர்கள் அ.ஜோதிபிரகாஷ், எஸ்.ஜஸ்டின்ராஜ் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் பெருந் திரளாக கலந்து கொண்ட னர்.