tamilnadu

img

தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது சாதியத் தாக்குதல் தொடுப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தலித் ஊராட்சித் தலைவர்கள் மீது சாதியத் தாக்குதல் தொடுப்பதைக் கண்டித்து திருப் பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உரிமை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.குமார், மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணி கிருஷ்ணன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் தௌ.சம்சீர் அகமது, வாலிபர் சங்க தெற்கு நகரத் தலைவர் ந.சஞ்சீவ் உள்பட திரளானோர் பங்கேற்றனர்