திருப்பூர், மார்ச் 15- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணி மனையில் உள்ள 90 பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து களில் உள்ள கைப்பிடி கள், பயணிகள் அமரும் இருக்கைகள், படிக்கட்டு கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாள்கள் இடை வெளியில் தொடா்ந்து மருந்து தெளிக்கப்படும் என பணிமனை நிர்வாகி கள் தெரிவித்தனா். இப்பணி களை காங்கயம் பணிமனை மேலாளா் நடராஜன், ஆகியோர் பார்வையிட்ட னா்.