குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி நெல்லை மாநகரம் மேலப்பாளையத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்கள் சார்பில் ஜின்னா திடலில் தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 28-வது நாள் போராட்டத்தில் இஸ்லாமிய மூத்த தலைவர் பேசினார். இதில் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.