tamilnadu

img

 கபசுர குடிநீர் வழங்கல்

 திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லை மாவட்டம் பத்தமடையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சார்பாக செவ்வாய்க்கிழமையன்று மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மூத்த தோழர் பக்கீர்முகைதின் துவக்கி வைத்தார் . பொதுமக்கள் ஏராளமானோர் கபசுர குடிநீரை வாங்கி குடித்துச் சென்றனர்.