திருநெல்வேலி, ஜூன் 17- அனைத்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட முன்னாள் பொருளாளர் அசோக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திரு நெல்வேலி, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டார க்குழு சார்பாக சங்கரன்கோ வில் அரசு பொது மரு த்துவமனையில் 20 பேர் ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்வுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் தலைமை வகி த்தார். மணிமாறன் வர வேற்றுப் பேசினார். ரத்த தான முகாமை துணை வட்டா ட்சியர் செ.மைதீன் பாட்டாணி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்கள், மா நில சங்க மாவட்டச் செய லாளர் பி.உச்சிமாகாளி, மாவட்டத் தலைவர் மேனகா, ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் உ.முத்துபாண்டியன், இந்திய மாணவர் சங்கம் முன்னாள் மாவட்டச் செய லாளர் அசோக்ராஜ், சங்க ரன்கோவில் வட்டாரக்குழு செயலாளர் இ.கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.