தீக்கதிர் டிசம்பர் 23 இதழில் 4ஆம் பக்கத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புப் பேட்டி வெளியாகி இருந்தது. இந்து தமிழ் திசை இணையதளத்தில் டிசம்பர் 22 இல் வெளியான பேட்டியின் மறுபதிப்பு அது. இப்பேட்டியை எடுத்தவர் ‘இந்து தமிழ்’ நாளேட்டின் வட இந்திய சிறப்பு நிருபர் ஆர்.ஷபிமுன்னா ஆவார். அவரது பெயர் இடம் பெற தவறியமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்