மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசர், தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் தீயத்தூரில் வாக்களித்தார்.
மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரு பகுதியாக தேரோட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.