tamilnadu

img

ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன்,14- டிக்கெட் பரிசோத கர்களின் முக்கிய கோரிக்கை களான அமெண்டெட் சார்ட், மெயின சார்ட், ஆன், ஆப் லாபி சிஸ்டம் ஆகிய மூன்றையும் எம்எஸ் நுழைவாயிலின் அருகில் மாற்றித் தருகின்றேன் என உறுதியளித்து இதுவரை மாற்றித்தராத தென்னக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் கருப்பு பேட்ஜ் அணிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என டிஆர்இயு ஜங்சன் டிவிசன் டிக்கெட் பரிசோதகர்கள் கடந்த 13-ம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.