tamilnadu

img

செலக்சன் பள்ளி ஆண்டு விழா

அறந்தாங்கி, பிப்.26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் கல்விக் குழுமத்தின் 22- ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. பள்ளி தாளாளர். கண்னையன். தலைமை வகித்தார். இந்திராதேவிகண்னையன், யோகராணி சுரேஷ்  குமார், பெற்றோர்கள், ஆசிரியைகள் இனைந்து குத்து விளக்கு ஏற்றினர். சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ்,  நடிகர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். புதுக்கோட்டை வெங்கடேஷ்வரா கல்விக் குழுமத்தின் தாளாளர் தங்கம் மூர்த்தி, அறந்தாங்கி ரோட்டரி கிளப் முன்  னாள் தலைவர்கள் கராத்தேகண்ணையன், பீர்ஷேக், தட்சிணாமூர்த்தி, ஆறுமுகம், செயலாளர் கார்த்திக், பொரு ளாளர் ரூபன், உறுப்பினர்கள் வீரமாகாளியப்பன்,விஜய், போர்ட்சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் சரவணன், செயலாளர் கணேசன், பொருளாளர் கண்ணன், அறந்தாங்கி பல்வேறு பள்ளி தாளாளர்கள் ஐடியல் ஷேக்சுல்தான், தாயகம் ரமேஷ், ஷேக்அலாவுதீன், டி.என்எஸ் நாகராஜன், நகர் மன்ற உறுப்பி னர்கள் சரோஜா,சங்கர், ராமசாமி, ராசு, தீன், ரூபினி  ஆனந்த், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் நாராயண சாமி, காங்கிரஸ் நகர தலைவர் வீராசாமி, நிலையூர் ராஜா,  பாலு, வர்த்தக கழகம் வரதராஜன், கிரீன் முகமது, மாணிக்க சுந்தரம், ஜே.சி. முகமது ஹாரிஸ், திருச்சிராப்பள்ளி மாவட்டக்  கவுன்சிலர் , ஆவுடையார் கோவில் முத்துராமலிங்கம் உள்  ளிட்ட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக அனைவரையும் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், நாடகம் ஆகியவை இடம் பெற்றது.