அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் இருந்து தஞ்சாவூர் சொல்லும் அரசு பேருந்து காலை மாலை வேளையில் உரிய நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவ- மாணவியர் அவதியடைந்தனர். இதனை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, காவல்துறையினர் சமாதானம் செய்தனர்.