திருச்சிராப்பள்ளி, ஜுலை 7- திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலை போராளி. திவான் பகதூர் தாத்தா ரெட்டமலை சீனி வாசன் 161வது பிறந்த நாள் புகழஞ்சலி நிகழ்ச்சி செவ்வா யன்று மிளகுபாறை பகுதியில் நடைபெற்றது. அச்சு ஊடக மாநில செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில் தொழி லாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளர் பிரபாகரன், இளைஞர் அணி செயலாளர் அரசு, பகுதி செயலாளர் கனி யமுது, நிர்வாகிகள் தங்கதுரை, ஜெய்கணேஷ், ஆல்பர்ட் ராஜ், பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.