tamilnadu

img

நாகை மாவட்டம் முக்கிய செய்திகள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காளத்தூரில் மே தினத்தன்று சிபிஎம் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி செங்கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.


நாகை மாவட்டம் வேதாரணியம் ஒன்றியம் தாணிக்கோட்டகத்தில் மே தினத்தன்று சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து இயக்கக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.

;