tamilnadu

img

விமானங்கள் திருச்சிக்கு மாற்றம்

சென்னை,  மே 14- சென்னையில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக வெளி நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்து  வரும் விமானங்கள் 18 ஆம் தேதி முதல்  சென்னைக்கு பதிலாக திருச்சியில் தரை யிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.