tamilnadu

img

அரியலூர் மாவட்டம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்  கண்காட்சி

அரியலூர் மாவட்டம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்  மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ரத்னா திறந்து வைத்து, மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.

;