tamilnadu

img

முக்கொம்பு சுற்றுலா மையம் மூடல்

திருச்சி
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் செவ்வாய் முதல் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையமும் மூடப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்படு
வதாக திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

;