tamilnadu

img

அரியலூர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ பூங்கோதை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

அரியலூர் ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ பூங்கோதை தலைமையில் வர்த்தகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் கலைவாணன்,  நகராட்சி ஆணையர் அறச்செல்வி மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.