tamilnadu

மின்வாரிய அலுவலகம் மூடல்

 நத்தம், ஜூலை 20- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவிச் செயற்பொறியாளருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நத்தம் மின்வாரிய அலுவலகம் முழு வதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற் காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு பணி புரியும் மின்வாரிய ஊழியர்கள் பத்து பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வுள்ளது. இரண்டு நாட்களுக்கு மின் கட்ட ணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.