திண்டுக்கல், ஜுன்.15 புரட்சியாளர் சே குவேரா பிறந்த தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கம் சார் பாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முத்தனம் பட்டியில் மரநடுவிழா நடைபெற்றது. சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பால பாரதி, வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர் நந்தக்குமார், பிரகாஷ், சிவநேசன், தங்கப்பிரியா, மகேஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல், தயாளன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் குஜிலியம்பாறை, அச்ச னம்பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பல இடங் களில் மரநடுவிழாக்கள் நடைபெற்றன.