tamilnadu

அஞ்சலக சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை உயர்வு

 தருமபுரி, ஜன. 23- அஞ்சலக சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500  ஆக உயா்த்தி அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளா் ஸ்ரீஹரி புத னன்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, பொதுமக்கள் அஞ் சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்கி, வங்கி பரிவா்த்தனை செய்யும் வச தியை மத்திய அரசு ஏற்ப டுத்தியுள்ளது. இந்த சேமிப் புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ. 50 ஆக இருந்து வந்தது. இத் தொகையை தற்போது ரூ.500-ஆக பராமரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, அஞ்சலகங்க ளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவா்கள், தங்க ளது குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 500 இருக் கும் வகையில் பராமரிக்க வேண்டும். இருப்புத் தொகை உயா்த்தப்படா விட்டால், 2021 மார்ச் 31  முதல் அபராதக் கட்டண மாக, ஒவ்வோர் ஆண்டும் சேமிப்புக் கணக்கிலிருந்து, ரூ.100 கழிக்கப்படும். ரூ.500 பராமரிக்காத வா்களின் சேமிப்புக் கணக்கு காலாவதி ஆகி விடும். இதைத் தவிர்க்க, வாடிக்கையாளா்கள் தங் களது சேமிப்புக் கணக்குக ளில், குறைந்தபட்ச இருப் புத் தொகையைத் தொடா்ந்து பராமரித்து  அஞ்சலக சேவைகளைப்  பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறது என அவர் தெரிவித் துள்ளார்.

;