tamilnadu

img

தீக்கதிர் வளாகத்தில் ‘அத்தா’ படம் திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவரும் தீக்கதிர் முன்னாள் பொது மேலாளருமான தோழர் ஏ.அப்துல் வஹாப் அவர்களது உருவப்படம் திறப்பு - புகழஞ்சலி நிகழ்ச்சி, வியாழனன்று மதுரை தீக்கதிர் வளாகத்தில் நடைபெற்றது. தோழர் அப்துல் வஹாப் படத்தை, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராசன் திறந்து வைத்தார். (செய்தி : 3)