tamilnadu

img

இந்தியா முழுவதும் 50 ஆயிரம் என்ஜினீயரிங் இடங்கள் காலியாக இருக்கும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அகில் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் டி சகஸ்ரபுத்தே கூறுகையில், ”நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் என்ஜினீயரிங் கல்லூரியில் தொடகத்தில் 16.5 லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவை 14.5 லட்சம் இடங்களாக குறைக்கப்பட்டுள்ளன.


கடந்த 2018-2019 கல்வி ஆண்டில், 14.5 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருந்தன. ஆனால், வரும் 2019-2020 கல்வி ஆண்டில், இதில் 50 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும்” என்று அவர் கூறினார்.

;