tamilnadu

img

நடிகர் ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு 

மைசூரு 
தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி காந்த் தற்போது இயக்குநர் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.  

இந்நிலையில் ரஜினி காந்த் கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரான மைசூரிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட விமானத்தில் புறப்படும் தருணத்தில் அவர் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்  விமானத்திலிருந்த கோளாறு சரிசெய்யப்பட்டு பின் விமானம் இயக்கப்பட்டு சென்னைக்கு வந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட 42 பயணிகள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;