tamilnadu

img

எல்ஐசியின் புதிய திட்டங்கள் குறித்து வாகனப் பிரச்சாரம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எல்ஐசி கிளை அலுவலகத்தில், எல்ஐசியின் புதிய திட்டங்கள் குறித்து வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சார வாகனத்தை கிளை மேலாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். எம்டிஆர்டி எல்ஐசி முகவர் கே.நீலகண்டன் கலந்து கொண்டனர்.