tamilnadu

img

சோழபுரத்தில் கடைகள் இயங்கும் நேரம்

 கும்பகோணம்,ஜூன் 24- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழ புரத்தில் மளிகை, உணவகம் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சோழ புரம், சுற்றுப்புற 20 கிராம மக்களுக்கு மையமாக உள்ளதால், கொரோனா தொற்று தடுக்கும் வித மாகவும், மக்கள் பாது காப்பை கருதியும் சோழ புரத்தில் உள்ள அனைத்து  வணிகர்களும் ஒட்டுமொத்த மாக அனைத்துக் கடைகள் ஜூன் 23-ம் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 3 வரை அடைக் கப்படும் என சோழபுரம் வியா பாரிகள் நலச் சங்க தலைவர் மாலிக் தெரிவித்துள்ளார்.