tamilnadu

img

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு இரண்டு தங்கம் 

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய ஜோடிகள் தல 1 தங்கப்பதக்கத்தை வென்றனர். 

 உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மெளத்கில் மற்றும் திவ்யன்ஷ் சிங் ஜோடி தங்கப்பதக்கத்தை வென்றனர்.

இதைத்தொடர்ந்து 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர், செளரப் செளதரி தங்கப்பதக்கத்தை வென்றனர்


;