tamilnadu

img

டிரம்ப் திடீர் அறிவிப்பு

 ஒசாகா,ஜூன் 29- ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப், தென்கொ ரியா பயணம் மேற்கொள்கிறார்.  இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம்-ஜோங் உன்னை சந்திக்க திடீ ரென டிரம்ப் விருப்பம் தெரி வித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டிரம்ப் வெளியிட் டுள்ள பதிவில், “ சீன ஜனாதி பதியுடனான சந்திப்பு உள்பட சில முக்கிய சந்திப்புகளுக்கு பிறகு நான் தென் கொரியா செல்ல உள்ளேன். அங்கு செல்லும் போது, வடகொரி யாவின் ஜனாதிபதி இதை கவனித்தால் எல்லையில் அவரை நான் சந்திக்க தயா ராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.