இளம்பிள்ளை, மே18- சேலம் மாவட்டம், பெரிய சீரகாபாடி ஊராட்சி மன் றத்திற்கு உட்பட்ட சீரகா பாடி சந்தப்பேட்டை பகுதி யில் ஒவ்வொரு வெள்ளி யன்றும் வாரச்சந்தை கூடி வருவது வழக்கம். இந் நிலையில், தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கும் வகையில் இந்த சந்தையானது சீரகாபாடி சமத்துவபுரம் அருகேயுள்ள பாலமுருகன் கோயில் அருகில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.