tamilnadu

மேட்டூர் அணை:  தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

 மேட்டூர், ஜன.1- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண் ணீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட் டுள்ளது. மேட்டூர் அணை யில் இருந்து கால்வாய் பாச னத்திற்கு வழக்கம் போல 600 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு 1926 கன அடி  தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

;