tamilnadu

img

விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்க வருகை தரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை எதிர்த்தும் சேலம் மாவட்டம், ராமலிங்கபுரத்தில் விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;