tamilnadu

img

திமுக சார்பில் சேலம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

சேலம் மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு திமுக சார்பில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம். மணிகண்டன் தலைமையில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.