tamilnadu

img

வயநாடு நிவாரணநிதி: தென்சென்னை சிபிஎம் ரூ. 4 லட்சம் வழங்கல்

சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட ‘வயநாடு நிவாரண நிதி’ 4 லட்சத்து ஆயிரத்தி 457 ரூபாயை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் வழங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் மற்றும் மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உடன் உள்ளனர்.