tamilnadu

img

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - வாக்காளர் பட்டியல் வெளியீடு 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு , கள்ளக்குறிச்சி,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் ஊரக உள்ளாட்சி   தேர்த்தலுக்கான வாக்காளர் பட்டியல் வார்டு வார்டாக பிரித்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியலைத் தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in  இல் வெளியிடப்பட்டுள்ளது . மேலும், வாக்காளர்கள் தங்களின் பெயர் , எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்ற விவரங்களை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

 

;