tamilnadu

img

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒன்றிய அரசின் குழு

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒன்றிய அரசின் குழு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடசென்னை மாவட்ட பகுதிகளை ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.