tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் டி.லட்சுமணன் உருவப்படத்திற்கு அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த தோழர் டி.லட்சுமணன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வேளச்சேரி பகுதி, தரமணியில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் உரையாற்றினார்.