tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்கள் 31வது நாளாக காத்திருப்பு போராட்டம்

போக்குவரத்து ஊழியர்கள் 31வது நாளாக  காத்திருப்பு போராட்டம்

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, 31ஆவது நாளாக (செப்.17)திருவண்ணாமலையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.