tamilnadu

img

ஐதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சிக்  கழகத்தில் நடைபெறும் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி, ஐதராபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சிக்  கழகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதை யடுத்து, சென்னை சைபர் செல் சிபிசிஐடி பிரிவின் காவல் கண்காணிப்பா ளராக பணியாற்றி வந்த சாமுண்டீஸ்வரி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப் பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.