tamilnadu

இன்றைய மின் தடை

சென்னை, பிப்.24- சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாயன்று (பிப்.25) கீழ்க்கண்ட இடங்களில் காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு கிறது. திருவான்மியூர் பகுதி : ரத்தினம் நகர், மங்கள் ஏரி ஒரு பகுதி, ஈ சி ஆர் அப்பாசாமி அபார்ட்மென்ட், இராஜாஜி நகர் 1-வது தெரு, கணேஷ்நகர், நாதன் காம்பளக்ஸ் மற்றும் டி.என். எச்.பி காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அலமாதி பகுதி : குருவாயல், பஷிகாபுரம், சேத்துப் பாக்கம், ஆரிக்கம்பேடு, காரணிபேட்டை, வேப்பம்பேடு ஆகிய இடங்களிலும்மெப்ஸ் பகுதி : மெப்ஸ் ஐ தாம்பரம் பகுதி, தாம்பரம் கிழக்கு மேற்கு பகுதி, ஜி.எஸ்.டி ரோடு, கடப்பேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம் பகுதி, சிட்லபாக்கம், நேரு நகர் பகுதி, ரூரல் தாம்பரம், திருநீர்மலை, துர்கா நகர், பச்சை மலை, முடிச்சூர் ரோடு, ரெயில் நகர், மௌளான நகர், அமர் நகர் மற்றும் எம் இ எஸ் ரோடு ஆகிய இடங்களி லும் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. நுங்கம்பாக்கம் பகுதி : நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ஒரு பகுதி, கிருஷ்ணமா சாலை, பிரகதாம்பாள் தெரு, கோடம் பாக்கம் நெடுஞ்சாலை, வாலஸ் கார்டன், ரத்லண்ட் கேட்1 முதல் 4 தெரு, கதீட்ரல் சாலை, திருவீதியன் தெரு, மாதிரி பள்ளி சாலை, அஜிஸ் முல்க் தெரு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது சந்து, அண்ணாசாலை, கிரீம்ஸ் சாலை, ஜி என் செட்டி சாலை, கோடம்பாக்கம் சாலை, அபிபுல்லா சாலை, அண்ணாசாலை பகுதி ஜெப்பூர் நகர், லாயிட்சாலை, கணேஷ் தெரு, வித்யோதயா சாலை, பிரகாசம் தெரு, கங்கை கரைபுரம், திருமூர்த்தி நகர் பிரதான சாலை திருமூர்த்தி நகர் 1 முதல் 6 தெரு வரை, சுந்தரம் அவென்யூ.  திருமுல்லைவாயில் பகுதி : வெள்ளாணுhர், கொள்ளு மேடு, சிட்கோ திருமுல்லைவாயல் மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், பொத்துhர், ஆரிக்கம்மேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மாதுகுளம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச் ரோடு, எடப்பாளை யம் டி.எச்.ரோடு, செங்குன்றம் பகுதி,  வேளச்சேரி மேற்றும் மற்றும் மையப் பகுதி:  100 அடி சாலை, தேவி கருமாரி அம்மன் நகர், பெல் சக்தி நகர், அலுவலர் குடியிருப்பு, செல்லியம்மன் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. கொட்டிவாக்கம் பகுதி : ஆர் டி ஒ ஆபிஸ், திருவான் மியூர், 1வது மெயில் ரோடு குடியிருப்பு வாரியம் 1 முதல் 5 வரை, திருவள்ளுவர் நகர், 1 வது தெரு முதல் 6வது குறுக்கு தெரு, டிவி நகர், சிவானி அப்பார்ட்மென்ட், ரமனியம் அப்பார்ட்மென்ட், 8வது மெயின் ரோடு, டி வி நகர், 39வது முதல் 55-வது வரை குறுக்கு தெரு, டி வி நகர், 7-வது மெயின் ரோடு, டி வி நகர், பெசன்ட் நகர் பகுதி : ருக்மணி ரோடு, எம் ஜி ஆர் ரோடு, டைகர் வராதசாரி ரோடு, அருண்டேல் பீச் ரோடு, அப்பர் தெரு, பீச் ரோடு, கங்கை தெரு ஆகிய இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.