tamilnadu

img

ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி

ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் ஆயிரம் விளக்கு மேற்கு பகுதி தலைவர் ஏ.கோபால்-பாரதி ஆகியோரது மகனும், தமுஎகச கோடம்பாக்கம் கிளை பொருளாளருமான கோ.சிந்தன்-ந.பிரியதர்ஷினி ஆகியோரது திருமணத்தை ஞாயிறன்று (ஜூன் 23) கோடம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடத்தி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மாநிலக்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், சி.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.