tamilnadu

img

விஐடியில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் ரிவேரா 20 நிகழ்ச்சி

விஐடியில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் ரிவேரா 20 நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் சக்திஸ்ரீ கோபாலன், காமெடி பிரபலங்கள் மெர்லின் ரோசாரியோ, ஜெகன் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.