tamilnadu

img

சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் தகவல்!

வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்க தாமதமாவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர குறைபாடு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்

;