tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கடலூர் லாரன்ஸ் சாலையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

;