tamilnadu

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

சென்னை, மே 26-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கான ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற் காக டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் மாதம் 8 ,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் ஆசிரியர்தேர்வு வாரிய இணையதளத் தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் றறற.வசb.வn.niஉ.in என்ற இணையதள முகவரியில், நுழைவுச் சீட்டுகளை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;