tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி

கிருஷ்ணகிரி ஓசூர் சாந்தி நகர் மேற்கு பகுதி உள்வட்ட சாலை அருகில் உள்ள ராஜ கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என தீக்கதிரில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்த கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர் வாரப்பட்டன.