tamilnadu

img

இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசுர விநியோக இயக்கம்

ஐனவரி-8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  எழும்பூர் பகுதியில், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டு பிரசுர விநியோக இயக்கம் நடை பெற்றது. கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா. பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.