tamilnadu

இன்றைய நிகழ்ச்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க கண்டன தெரு முனைக்கூட்டம், மாலை 6மணி, அம்பேத்கர் சிலை பின்புறம்,பேருந்து நிலையம், பல்லாவரம். பங்கேற்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, இரா.காளீஸ்வரன், கிஅன்பரசன், வெ.ரவீந்திரபாரதி. பேராசிரியர் அண்ணாதுரை. கி.கமலக்கண்ணன் மற்றும் பலர். ஏற்பாடு: தமுஎகச குரோம்பேட்டை,பல்லாவரம், தாம்பரம் கிளைகள்.