tamilnadu

img

மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் வாழ்த்து...

சென்னை:
முன்னாள் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அவரைத் தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.அதன் பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு: “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள்!அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையும், எதிர்காலத் திட்டங்களும் உலகளவில் இந்தியாவுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்த காரணமாயிருந்தன. மக்களுக்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவைக்கு நன்றி. நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் பெற்றிட வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

;