tamilnadu

img

ரூ.3 லட்சம் வரை சம்பளம்: தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் வேலை

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

அதன் விவரம்:

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித லிமிடெட் (டிஎன்பிஎல்)

விளம்பர எண். DIPR/54/Display/2022  தேதி: 26-01-2022

பணி: Chief General Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.3,13,152

வயதுவரம்பு: 49 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 

பணி: General Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.ரூ.2,47,719

 

பணி: Deputy General Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.2,60,509

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 46 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்

 

பணி: Senior Manager - 01

சம்பளம்: மாதம் ரூ.1,84,951

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 39 முதல் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: EXECUTIVE DIRECTOR (OPERATIONS)

TAMIL NADU NEWSPRINT AND PAPERS LIMITED

NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 10.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/TNPL_DIPR-54-DISPLAY-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.